முகப்பு » தமிழ்மொழி » கடலங்குடியின் மகாபாரதம்

கடலங்குடியின் மகாபாரதம்

விலைரூ.80

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

பகுதி: தமிழ்மொழி

Rating

பிடித்தவை

பக்கம்: 80    

ராமாயணமும், பாரதமும் பாரதத்தின் நாகரிகப் பண்பாட்டுக் களங்கள், உலக மக்கள் நல்வழி நடந்திட வாழ்வியல் நெறிகளை போதிக்கின்ற இதிகாசங்கள்.பழமையான, தலைசிறந்த நம் பண்பாட்டுக் கரூவூலங்களை தேர்ந்தெடுத்து, அறநெறி சார்ந்த நூல்களை தருவதில், கடலங்குடி தனித்து  விளங்குகிறது. பாரதத்தை முழுமையாக-  எளிமையாக -  மழலைகள் முதல் வயோதிகர் வரை, படித்து மகிழ எண்பது பக்கத்தில் மிக நேர்த்தியாக, கோர்வையாக சுருக்கமாகத் தந்துள்ளது சிறப்பு.மாணவ - மாணவியருக்குப் போதிக்கப்பட வேண்டிய ஞானக் களஞ்சியம் இந்நூல்.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us