முகப்பு » வரலாறு » மனித குல வரலாறு

மனித குல வரலாறு

விலைரூ.85

ஆசிரியர் : எஸ். சங்கரன்

வெளியீடு: அமராவதி பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஆரம்பத்தில் எகிப்திய நாகரிகம் பற்றிச் சொல்கிறார். பின் பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், பாரசீக நாகரிகம், ரோமானியர்கள், சித்தியர்கள், சிந்துவெளி நாகரிகம், சீனாவின் பெருமை. அரேபியப் பேரரசு, ஆசிய நாடுகள், இங்கிலாந்தின் வளர்ச்சி, காலனி நாடுகள், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மனிதகுல வரலாற்றை ஒரு பறவைப் பார்வையில் சொல்லிச் செல்கிறார். பொது அறிவு வளர அவசியம் படிக்க வேண்டிய நூல்!
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us