முகப்பு » மாணவருக்காக » கோலங்களில் கணிதம்

கோலங்களில் கணிதம்

விலைரூ.100

ஆசிரியர் : நல்லாமூர் கோவி. பழனி

வெளியீடு: வனிதா பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘கணிதம்’ கற்பது சிலருக்குக் கற்கண்டு; சிலருக்கு வேப்பங்காய். இந்நூல் வேப்பங்காயையும் கல்கண்டாய் மாற்றுகிறது. ஆம், மிக எளிய கோலங்கள் மூலம் கணித சமன்பாடுகளை விளக்குகிறது.

இந்நூலிலிருந்து யூலர் கோலம் மூலம் இதயக்கமலம் எனும் கோலத்தையும் லுகாஸ் தொடர் மூலம் சதுரக்கோலங்களும் வரையலாம் என்று அறிகிறோம்.

இந்நூல் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி, கணிதம் குறித்த பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
டாக்டர் கலியன் சம்பத்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us