முகப்பு » வாழ்க்கை வரலாறு » அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

விலைரூ.90

ஆசிரியர் : அக்பர் கக்கட்டில்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001. தொலைபேசி : 91-4652-278525.

அக்பர் கக்கட்டில் எழுதிய வரூ. அடூரிலேக்கு போகாம் என்னும் மலையாள நூலின் தமிழாக்கம் இது. இந்தியாவின்

முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால அடூர் வாழ்க்கை,

குடும்ப உறவினர்கள்,கடந்துவந்த வாழ்க்கைப் பாதை, திரையுலக அனுபவங்கள், தனது திரைப்படங்கள், சக

கலைஞர்கள், இலக்கியவாதிகள் குறித்த அபிப்ராயங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த பார்வைகள் என ஒரு

கலைஞனின் - மனிதனின் சகல பரிமாணங்களையும் அவர் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும்

வித்தியாசமான இந்நூலில், அடூரின் திரைப்படங்கள் குறித்த நூலாசிரியரின் விமர்சனங்களும் படக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us