முகப்பு » கட்டுரைகள் » ஏர்வாடியம்

ஏர்வாடியம்

விலைரூ.125

ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபல எழுத்தாளரும், கவிதை உறவு ஆசிரியருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணனின் படைப்புகள் பற்றிய பார்வையை தரும் எளிமையான நுால் இது. அவரோடு நெருங்கி பழகிய இலக்கிய இணையர்கள், இரா.மோகனும், நிர்மலா மோகனும், ‘ஏர்வாடியம்’ படைத்திருப்பது இன்னும் தனிச்சிறப்பு.
இதுவரை, 104 புத்தகங்கள் எழுதியுள்ள, தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை ஏர்வாடியார். நாடகம், சிறுகதை, கட்டுரை, கவிதை என, பல பரிமாணங்களில் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் கோலோச்சுகின்றன.
அதை தனித்தனி அத்தியாயங்களாக பிரித்து படிக்க எளிமையாக தந்திருக்கின்றனர் நுாலாசிரியர்கள். கவிதையாகவும், உரைநடையாகவும் வார்த்தைகளில் விளையாடும் ஏர்வாடியாரின் நிறைய மேற்கோள்களை நுால் முழுக்க பரப்பி, அதற்கான விளக்கம், ஒப்பீடு ஆகியவற்றை சுவை குன்றாது தந்திருப்பது அருமை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us