பறவைகள்

விலைரூ.150

ஆசிரியர் : மாலினி அரவிந்தன்

வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
பத்து சிறுகதைகள், இரண்டு சிறுவர்கதைகள், ஒன்பது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். வார, மாத இதழ்களில் வெளிவந்து பரிசு பெற்றுவை.
மனிதர்களின் பிரச்னைகள், மன அவலங்கள், சமூக குறைபாடுகள், உறவு முரண்பாடுகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகின்றன; மனதை உருக்குகின்றன. கனடா நாட்டில் பல்வேறு துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் இருந்தும், தமிழ் பெண்கள் ஆர்வமில்லாமல் இருப்பது பற்றி கட்டுரை வழியாக ஆதங்கப்படுகிறார். பெண் மனம், அவர்கள் உலகம் எப்படியானது என்பதை கூறும் நுால்.
சிங்கர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us