முகப்பு » சிறுவர்கள் பகுதி » சின்ன அரும்பு மலரும்

சின்ன அரும்பு மலரும்

விலைரூ.150

ஆசிரியர் : கவிஞர் சுபஸ்ரீ சுப்ரமணியம்

வெளியீடு: சுபஸ்ரீ பதிப்பகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுவர்கள் பாட ஏற்ற வகையில் எழுதி தொகுக்கப்பட்டுள்ள சந்தப் பாடல்களின் தொகுப்பு நுால். மிகச் சாதாரணமான பொருள்களில் பாடப்பட்டுள்ளன; அனைத்திலும் சந்தம்

பொதிந்துள்ளன. உற்சாகமாக பாட ஏற்ற வகையில் உள்ளன. பாடல்கள் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. குழந்தைகளின் முன் இனிமையாக பாடி கற்றுக் கொடுத்து அறிவூட்ட உதவும் நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us