முகப்பு » வரலாறு » மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள்

விலைரூ.450

ஆசிரியர் : மக்ஸீம் கார்க்கி

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், ரஷ்யாவின் களத்தில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் சித்தரிப்புகள் அடங்கிய நாவல். தமிழில் நா.தர்மராஜன் மொழிபெயர்த்துள்ளார். தொழிலாளர்கள் ரஷ்ய மன்னரின் அரண்மனையை தகர்க்கும் சாதனையை அழகாக பதிவு செய்துள்ளது.

நுணுக்கமான வர்ணனைகளுடன் அமைந்துள்ளது. கதாபாத்திரங்கள், இயற்கையின் வனப்பு என அப்போதைய ரஷ்ய நிலையை படம் பிடிக்கிறது. வரலாற்று தகவல்கள் முறைப்படுத்தி தரப்பட்டுள்ளன. புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவை படம் பிடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நாவல்.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us