முகப்பு » விளையாட்டு » பளுதூக்குதல்

பளுதூக்குதல்

விலைரூ.165

ஆசிரியர் : பிரேம்குமார் அசோகன்

வெளியீடு: கரிசல் மீடியா

பகுதி: விளையாட்டு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்திய அளவில் சாதனை படைத்த பளு துாக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். சைக்கிளிங், பாக்சிங், ஜூடோ விளையாட்டு பற்றியும் தரப்பட்டுள்ளது. பளு துாக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதித்த கர்ணம் மல்லேஸ்வரி, சஞ்சிதா சானு, மீராபாய் சானு, குஞ்சராணி தேவி, பவானி குமாரி, அனுராதா, ஆர்த்தி போன்ற வீரர்கள் பற்றி தனித்தனியே தகவல்கள் தரப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, சாதிக்க எடுத்த முயற்சிகள், ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்று முன்னேறிய விதம் என, நம்பிக்கையூட்டும் தகவல்களை உடையது. பொருத்தமான படங்களும் தரப்பட்டுள்ளன. பளு துாக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதித்தது பற்றிய நுால்.

– மதி


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us