முகப்பு » அறிவியல் » மனதில் பதிந்த அறிவியல் நுால்கள்

மனதில் பதிந்த அறிவியல் நுால்கள்

விலைரூ.150

ஆசிரியர் : முனைவர் மு.முத்துவேலு

வெளியீடு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
படித்ததில் பிடித்த புத்தகங்களை எளிய நடையில் அறிமுகம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அற்புத அறிவியல் நுால்களை கண்டறிந்து பரிந்துரைக்கிறது. தமிழில் இத்தனை அறிவியல் புத்தகங்களா என வியப்பு ஏற்படுத்துகிறது.

மொத்தம், 36 புத்தக அறிமுகக் கட்டுரைகள் உள்ளன. அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் என்ற உட்பொருட்களை கொண்டுள்ளன. புத்தக சிறப்பு, அதை படித்து பாராட்டிய பிரமுகர் கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவை விசாலமாக்கும் அறிவியலை அறிய உதவும் புத்தகங்களை கண்டறிய உதவுகிறது. புத்தகத்தில் உள்ளடக்கம், பொதிந்துள்ள சுவை என பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ள நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us