முகப்பு » வாழ்க்கை வரலாறு » நீர் விளக்கு – பென்னிகுக்

நீர் விளக்கு – பென்னிகுக்

விலைரூ.350

ஆசிரியர் : பொ.கந்தசாமி

வெளியீடு: கவிமுரசு

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
முல்லை பெரியாறு அணை கண்ட ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னிகுக் வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கிய வரலாற்று புதினம். கள ஆய்வுடன் வர்ணனைகள் கண்முன் காட்சிகளாக விரிகின்றன.

எங்கு வாழ்ந்தாலும் துாய தொண்டு செய்தால் புகழடைவது உறுதி என மெய்ப்பிக்கும் செயல்பாடுகள் பரவசம் தருகின்றன. அரிதான வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

முல்லை பெரியாறு அணை நீரால் வாழ்வு அடைந்தோர் மனமுருகிப் போற்றுவது நெகிழ வைக்கிறது.

அணையை கட்டும்போது ஏற்பட்ட பின்னடைவு, உயிரோட்டமான உரையாடல்களில் தரப்பட்டுள்ளது. வரலாற்று நிகழ்வுகள் ஆண்டு விபரத்துடன் தரப்பட்டுள்ளன. பென்னிகுக் பற்றிய ஆவண நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us