Advertisement
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
மரபுக்கவிஞர் வா.மு.சேதுராமன், சேது காப்பியத்தை, 75ம் வயதில் தொடங்கி, 84ம் வயதில், 10ம் காண்டத்தை படைத்துள்ளார்....
சுவாமி சிவானந்தா
தெய்வீக வாழ்க்கை சங்கம்
சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில...
அருப்புக்கோட்டை செல்வம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
ஜப்பானியக் கவிதை வடிவமான, ‘ஹைக்கூ’ தமிழில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழில் தான் ஹைக்கூ...
சி.ஏ.எஸ்.சிவகுமார்
ஆட்டோ பிரின்ட்
காஞ்சி மஹா பெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின், ஏழு பிரிவுகளையும் படித்து, அதிலிருந்து சாராம்சம்...
சு.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
வேதத்தின் அந்தமான வேதாந்தம், ‘உபநிஷத்’ என்ற ஞானப் புதையலாக உள்ளது. பூமியில் தோண்டி புதையல் எடுப்பது மிகக்...
சரவணக்குமார்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதர்களாக பிறந்து மகான்களாக வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்களின் அனுக்கிரகத்தை விவரிக்கிறது இந்நுால்....
பா.சு.ரமணன்
நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் – 63 நாயன்மார்களின்...
பி.கே. வேங்கடேசன்
பாதுகா பவனம்
ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இவை அனைத்தும் ஓத இயலாதோருக்குத் துணை...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
ஆசிரியர் வெளியீடு
சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில்...
பிரபு சங்கர்
ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும்...
பேராசிரியர் தி.இராசகோபாலன்
வானதி பதிப்பகம்
பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் –...
இளமதி ஜானகிராமன்
காவ்யா பதிப்பகம்
உலகம் முழுதும் வழிபாடுகள் பல வடிவில் இருப்பினும், நோக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்திய நாட்டிலும்,...
அந்தாதி என்பது ஆண்டுகள் பழமையான இலக்கணம். கவிதையின் கடைசி வரியை அந்தம் எனக் கொண்டு, அடுத்த கவிதையில் முதல்...
மு.ஜோதி சுந்தரேசன்
குமரன் பதிப்பகம்
ஆன்மிக வினா – விடை தொகுப்பு நுால் இது. விநாயகர் குறித்த செய்திகள் துவங்கி, கடவுளுக்கு உகந்த விரத நாட்கள்,...
எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா... என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா......
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும், முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும்,...
முருக கடவுளைப் பற்றிய தொகுப்பு நுால். அறுபடை வீடு கொண்ட கோவில்கள் மட்டுமல்லாது, குன்றத்தில் அமைந்த கோவில்,...
அபயாம்பாள்
அருணா பப்ளிகேஷன்ஸ்
கலகக்காரராக சித்தரிக்கப்படும் நாரதரின் புராணத்தை எளிய நடையில் விவரிக்கும் நுால். பக்தி பனுவலாக கூறப்பட்ட...
இரா.சுந்தரேசன்
மணிமேகலை பிரசுரம்
திருப்புகழுக்கு ஆனந்த அனுபவ உரை எழுதி விளக்கியுள்ள நுால். காமத்தை விரட்டி, குருவாக நின்று ஞானத்தை அறிய...
ஜே.கே.சிவம்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி
அனைத்து மக்களையும் சமமாக எண்ணியவர் ஸ்ரீராமானுஜர். ஒப்பற்ற மனிதநேயத்துடன் வாழ்ந்ததால், 1,000 ஆண்டுகள் கடந்தும்,...
ஸ்ரீதரன் மணி
கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட்
தாயின் அம்சங்களாக விளங்கும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, ஆண்டாள், சத்தியபாமா, வேதவதி, பத்மாவதி பெருமை கூறும் நுால்....
டாக்டர் ஷியாமா சுவாமிநாதன்
செங்கைப் பதிப்பகம்
இலங்கையில், ராமாயண சம்பவம் நடந்த இடங்களை விளக்கும் நுால். இலங்கையின் மலைப்பிரதேசமான நுவாரலியாவில்,...
சுஜாதா தேசிகன்
லிட்டில் பீட் சர்வீசஸ் லிமிடெட்
ராமானுஜரின் பக்தியின் மேன்மை பற்றி எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். இனிய அனுபவமாக உள்ளது. மூன்று பகுதிகள்...
இராம.லெட்சுமணன்
சகுந்தலை நிலையம்
மூன்று முதல் 12ம் நுாற்றாண்டு வரை பாடப்பெற்ற அருட்பாக்கள் பன்னிரு திருமுறை என, தொகுக்கப்பட்டுள்ளன.பதினோரு...
சித்தர்களின் மூலிகை வைத்தியம்
கர்வம் பிடித்த பூசணிக்காய்
சொல்லோவியன் குறள்
வனத்தில் பொக்கிஷத்தைத் தேடி
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி – 1)
வாழ்வின் வெற்றிக்கு உதவும் அறநெறிகளும் அமுதவாக்குகளும்