Advertisement
முனைவர் கா.மணிகண்டன்
சைந்தவி
தொல்காப்பியம் தமிழின் மிகப் பழைய இலக்கண நூல். எழுத்து, சொல் இலக்கணத்தோடு வாழ்க்கைக்கும் (பொருளுக்கும்)...
ச.பொ.சீனிவாசன்
சேகர் பதிப்பகம்
தரமான, அரிதான, செம்மொழி சார்ந்த, நல்ல இலக்கியப் படைப்புகளை வெளியிடுகின்ற மரபை வழக்கமாய்க் கொண்டுள்ள பதிப்பகம்...
வரலொட்டி ரெங்கசாமி
தனலட்சுமி பதிப்பகம்
வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார்....
பேராசிரியர் த. சாமிநாதன்
அன்னம் (பி) லிடெட்
தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில்நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப்...
முனைவர் வே.சேதுராமன்
சேது பதிப்பகம்
நூலாசிரியர், முனைவர் பட்டம் பெறுவதற்கு, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு சமர்பித்து ஆய்வேடு, தற்போது நூலாக...
கவிக்கோ ஞானச்செல்வன்
மணிவாசகர் பதிப்பகம்
சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார...
ர. அருள்நிதி
கீதம் பப்ளிகேஷன்ஸ்
உலகில் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பும், சக்கரமும் தான். சக்கரத்தின் துணை கொண்டு களி மண்ணில்...
சி.பாலசுப்பிரமணியன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
கால வகையில் பகுக்கப்பட்ட, தமிழ் இலக்கிய வரலாற்று நூல் இது. சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர்...
எஸ். விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
எஸ்.விஜயராஜ் – ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா?...
சரளா ராஜகோபாலன்
அன்பு பதிப்பகம்
ஒரு பார்வை பாவேந்தரின் புகழ்மிகு படைப்புகள், இரண்டின் ஆய்வுத் தொகுப்பாக அமைந்த அருமையான நூல் இது. வாழ்வியல்...
முனைவர் மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றவர் இந்நூலாசிரியர். சங்க இலக்கியம்,...
டி.ஆர்.குப்புசாமி
ஆசிரியர் வெளியீடு
மகாபாரதத்தின் நீள அகலங்களில் ஆழங்கால் பதித்துள்ள நூலாசிரியர், 40 அத்தியாயங்களில், இந்தக் காப்பியத்தின் –...
ரா.இளங்குமரனார்
தமிழ்ப் பேராயம் ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில், ‘பொருளியலில்’சுட்டப் பெறும் வாழ்வியல் சிறக்க,...
ம. இராமகிருஷ்ணன்
ஞானச்ரமம் அறக்கட்டளை
பகழிக்கூத்தர், தன்னுடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில், ‘மொழியும் சமயம் அனைத்திற்கும் முதல்வா’...
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
முல்லை நிலையம்
எந்த இலக்கிய வரலாற்றையும் போல் அல்லாமல், புது இலக்கிய வரலாறாக தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் படைக்கப்பட்டது இந்த...
பேராசிரியர் இரா.மோகன்
வானதி பதிப்பகம்
சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற...
வ.ஜெயதேவன்
நோக்கு
அகராதியில் ஒரு சொல்லுக்கு, ஒரு பொருள் உண்டு. ஆனால், நிகண்டு தொடர்புடைய சொல்லுக்கு, பல பொருள்களை வரிசையாக கூறும்...
இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது...
கவிஞர் புவியரசு
விஜயா பதிப்பகம்
கருத்து முத்துக்கள் நிறைந்த இலக்கியப் பேழை. ‘விண்மீன்களும், நானும், ஆசானும் மாணவனும், அவற்றில் நான் இறைவனின்...
முனைவர் ம.ராஜாத்தி செல்வக்கனி
தமிழ்த்துறை ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரி
ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர் போலும். (உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்)...
ஜனகன்
கங்கை புத்தக நிலையம்
பக்கம்: 208 வாசிப்பதையே, சுவாசமாக கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தில், தற்போது, வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது....
ராமநாதன் பழனியப்பன்
பக்கம்: 496 தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தன வணிகர் எனப்...
கே.ஏ.ராமசாமி
சாதுராம் பதிப்பகம்
ராமபிரானுக்கு அனுமனும், பாண்டவர்களுக்கு கண்ணனும் தூது சென்றது வரலாற்றில் சிறப்பானவை; ஒப்புமை கூற இயலாதவை....
ந.வெங்கடேசன்
குகன் பதிப்பகம்
பக்கம்: 208, படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்பு தான். நூலைப்...
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சத்யராஜ் மீது போலீசில் புகார்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு
சமூக நீதி போராட்டத்தின் பலன்; இன்று நாம் பார்க்கும் தமிழகம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
முருகன் கோவில் கும்பாபிஷேகம்: செல்வப்பெருந்தகையால் சர்ச்சை
முஸ்லிம் கைதிகளை விடுவிக்ககோரி மதுரையில் ஆகஸ்டில் போராட்டம்: சீமான் அறிவிப்பு