Advertisement
பானு சங்கரன்
சத்திய தீபம் பதிப்பகம்
எளிய நடை, யதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் இவை. உணர்ந்தவர்களால் தான் சில உணர்வுகளை உணர முடியும் என்ற...
மா.கி.ரமணன்
பூங்கொடி பதிப்பகம்
‘வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்’ எனும் நூலை எழுதிய இந்நூலாசிரியர், ‘மறுமை நோக்கி கொடை வழங்காமல் கேட்பவன்...
மு. சாயபு மரைக்காயர்
கங்கை புத்தக நிலையம்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம்,...
ஜே.எஸ்.ராகவன்
அல்லயன்ஸ் கம்பெனி
எழுத்து மூலம் மற்றவர்களை மகிழ்விக்க விரும்பும் ஆசிரியர் வட்டார ஏடுகளில் எழுதிய, 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்த...
பூவை அமுதன்
அருள் பதிப்பகம்
புறநானூறு, பழந்தமிழ்ப் புலவர் பல நூறு பேர், பல்வேறுபட்ட பாடு பொருட்கள் பற்றிப் புனைந்துள்ள தொகுப்பு நூலாகும்....
வே. குமாரவேல்
முல்லை பதிப்பகம்
‘புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, ‘சுத்த ரத்தம் உடையவன்...
இந்திரா சவுந்தர்ராஜன்
கவிதா பப்ளிகேஷன்
கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக...
முனைவர் மு.இளங்கோவன்
வயலவெளிப் பதிப்பகம்
செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த...
வண்ணநிலவன்
நற்றி்ணை பதிப்பகம்
இணைய தமிழ் ‘நட்பூ’வில் எழுதிய 48 கட்டுரைகளை நூல் வடிவில் ஒரு சேரப்படிக்கையில், வண்ண நிலவன் என்றொரு...
இளம்பாரதி
சாகித்ய அகடமி
ஆனந்த பரவசம் அடைய விரும்புவோர், இந்த நாவலைப் படிக்கலாம். வளர்பிறை, தேய்பிறையை மட்டும் பார்த்தவர்கள், பவுர்ணமி...
ம.பிரகாஷ்
காவ்யா பதிப்பகம்
பக்கம்: 192 ஒரு நாண­யத்­திற்கு இரு பக்­கங்கள் இருப்­பது போன்று, எந்த விவா­தத்­திற்கும் இரண்டு வித­மான...
பெ.சு.மணி
ஆசி­ரியர் பெ.சு.மணி, பார­தியில் தோய்ந்த பெரு­மை­யான எழுத்­தாளர். அவர் படைப்­பாக இந்த நூல்...
ஏ.கே.ராமபூஷணம்
இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டடீஸ்
பக்கம்: 176, தமிழத் தென்றல் திரு.வி.க., மு.வ.,பற்றிப் பேசு­கையில், மு.வ., பெர்­னாட்­ஷாவை மிக ஆழமாக வாசித்து வாசித்த...
ஆர்.ராமநாதன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கம்: 160 இந்த அண்­டத்தில் எல்லாம் மாறிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மாற்­றத்தின் ஒரு புள்ளி தான் மனிதன்....
பொ.வேல்சாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 136 டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தன் மதத்தை பரப்ப இங்கு வந்த போது தமிழ் கற்று , சிறப்படைந்து நூல்கள்...
ஆர். நடராஜன்
ஆசிரியர் வெளியீடு
இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் கம்பெனி நிறுவனர் தொழிலதிபர் சங்கரலிங்க அய்யர். அவர் மகன்கே.எஸ்.ராமன் அந்த...
டாக்டர் கா.அரங்கசாமி
மெய்யப்பன் பதிப்பகம்
பக்கம்: 288 தமிழனுக்கு சாதியில்லை, மதம் இல்லை, சடங்குகள் இல்லை என்ற அடிப்படையில், திருவள்ளுவரை ஆதார உணர்வாகக்...
நாகூர் ரூமி
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கம்: 120 பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, இலக்கு, லட்சியம் என்று...
இளசை சுந்தரம்
புகழ் பதிப்பகம்
பக்கம்: 162 "காலம் என்ற சிற்பி நம்மை செதுக்குகிறது. அதில் நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? என்ற சிந்தனையை...
எம்.ஆர்.வெங்கடேஷ்
ரேர் பப்ளிகேஷன்ஸ்
Pages: 500 இன்று நாட்டில் பரவலாக பேசப்படும் பொருளாதார சீர்கேடுகள் எப்படி உருவானது, அது உருவானதற்கான தவறான...
டி.ஏ.ஆதிகேசவன்
நர்மதா பதிப்பகம்
பக்கம்: 208 திருக்குறள், மேலாண்மைத் திறமைகள், கணினியின் பயன்கள் ஆகிய மூன்றையும், ஒரு சேர ஆராய்ந்து...
பாஸ்கர் சக்தி
கயல்கவின் புக்ஸ்
பக்கம்: 152 "வெள்ளையம்மாள் துவங்கி "தவமணி முடிய 10 பெண்களின் சாயல்களில், நூலாசிரியரை பாதித்த பெண்களை மையமாக...
ச.தில்லை நாயகம்
பக்கம்: 304, ""அறிஞர்களின் முக்கிய குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம், (பக்.44) ஒரு எழுத்தாளன் என்ற முறையில்...
கி.அய்யப்பன்
விசாலாட்சி பதிப்பகம்
பக்கம்: 128 ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி,...
பணி நிரந்தரம் கேள்விக்குறி; பஸ் பயண சலுகை கூட இல்ல Manogaran
SIRஐ கடைபிடிக்க மாட்டேன்னு சொல்ல ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா? H raja
உயிரை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி: ஷேக் ஹசீனா உருக்கம் Sheikhhasina
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை MEA
திமுகவினர் கொள்ளை அடிக்க பக்தர்கள் தலையில் கைவைப்பதா? annamalai bjp Bhavani Sangameswarar Temple
ஸ்ரீசத்யசாய் பாபா நூற்றாண்டு விழா மெட்ரோவில் பகவான் வீடியோ