Advertisement
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
சோம்பல் தான் நம்முடைய முதல் எதிரி. இதை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்; நாம் வெற்றி பெறுவதை உறுதி...
ம.தொல்காப்பியன்
கைத்தடி பதிப்பகம்
ரஜினிகாந்தின் பல்வேறு திறமைகளையும், குணாதிசயங்களையும், ஆசிரியர், அவரது பார்வையில் ஆய்வு செய்துள்ளார். நடிகர்,...
எஸ்.சுந்தரம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
கழிவுப் பொருட்களால் நதிகள் வீணாவதையும், கிரீன் ஹவுஸ் விளைவுகளையும், ஓசோன் அடுக்கு பற்றி மக்கள்...
கலைநன்மணி மகிழ்நன்
வசந்தா பிரசுரம்
பள்ளி, கல்லுாரிப் பாடங்களை எத்தனைச் சிறப்பாகப் படித்தாலும், அன்றாட உலக நடப்புகளைப் புரிந்து சாதுர்யமாகத்...
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற...
கவிஞர் ஆவியூரார்
கே.கே.பதிப்பகம்
‘நான் தானே உலகம்; எனது தானே எல்லாம்; படைப்பவன் கடமை எனக்கு எல்லாமே தரணும்’ என்ற போக்கில் மக்கள் திசைமாறியதை...
முனைவர் கமலம் சங்கர்
அஸ்வின் பப்ளிகேஷன்ஸ்
பாரதிராஜாவின் படைப்புகள் உடன்பாட்டு முறை, எதிர்மறை முறை என இரு வகைகளிலும் மனிதநேயம் பற்றிச் சொல்கின்றன....
இசைக்கவி ரமணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
யார் தெய்வப் பிறவி? தெய்வமே பிறக்க வேண்டும். இல்லையேல், பிறந்தவர் தெய்வமாக வேண்டும். இரண்டும் நிஜமாகவே...
எஸ்.குருமூர்த்தி
அல்லையன்ஸ்
நோட்டுத் தடை ஓர் ஆய்வு, தெருச் சண்டையான நோட்டுத் தடை விவாதம், வளைக்கப்பட்ட, 3.35 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்...
அ.நீலகேசி
ஆர்.கே.பி.,
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான, மேருமந்திர புராணத்தில் இடம்பெற்ற அறங்கேள்விச் சருக்கத்தை நாடக நுாலாக...
டி.கே.எஸ். கலைவாணன்
வானதி பதிப்பகம்
பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க...
ந.வேலுசாமி
யுனிகியு மீடியா இன்டெக்ரேட்டர்ஸ்
நுாலாசிரியர் வேலுசாமி யார் யாரிடம் உதவி பெற்றாரோ அவர்களைப் பற்றி சுருக்கமாக, ஒவ்வொருவரோடும் தொடர்பு...
பேராசிரியர் ஏ.ஆதித்தன்
சங்கு முத்து வெளியீடு
‘அந்தரத்தில் ஆபாசம்; அரங்கத்தில் சத்திய சோதனை; ஆத்ம சாந்திக்கு அர்த்த ஜாமப் பூஜை; சாதி ஒழிக என்று சத்தியக்...
வெ.இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கால முறைப்படி வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நேர மேலாண்மைக் கையேடாகத் திகழ்கிறது இந்நுால்....
அரிமழம் ப.செல்லப்பா
ஜீவா பதிப்பகம்
அறிவின் ஊற்றாக இருப்பது நம் சிந்தனைகளே ஆகும். சிந்திக்கச் சிந்திக்கத்தான் நம் மனது தெளிவு பெறும் என்பர்....
தி.ராமகிருஷ்ணன்
கலைஞன் பதிப்பகம்
ஐ.நா., சபை வரை முறையிட்டும், இன்னமும் முழுமையான தீர்வு கிடைக்காமல் இருக்கும், இலங்கை இனப்பிரச்னையை ஒட்டி,...
மாருதி தாசன்
துணையை முறைப்படுத்தும் செயலே திருமணமாகும். திருமணம் என்பது உயர்ந்த நெறி; தெய்வீக நெறி. காதல் வயப்படுவது உயிர்...
ஜி.ராஜசேகரன்
ரிதா பிரின்ட்ஸ்
தமிழகத்தில் முதல் முறையாக போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, மதுரை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகரன்...
பதிப்பக வெளியீடு
தினத்தந்தி
தமிழகத்தின் முன்னணி நாளிதழ் தினத்தந்தியின் 75 ஆண்டுகள் நடத்திய இனிய பயணத்தை வரலாற்று ஆவணமாக...
பேராசிரியர் ச.வின்சென்ட்
எதிர்
ஸ்டீபன் ஹாக்கிங், ப்ராய்ட் வரிசையில் கென்ய நாட்டு சுற்றுச்சூழல் போராளி வான்காரி மாத்தாய் குறித்து தன்...
புதிய புத்தக உலகம்
மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை...
ஊக்குவிப்பதன் மூலம் ஒருவரிடம் இயல்பாக உள்ள சக்தியைத் துாண்ட முடியும்; அதிகரிக்க முடியும். அவரிடம் உள்ள மிகச்...
மாசு.சவுந்தரராசன்
சஞ்சீவியார் பதிப்பகம்
பணத்தால் சாவைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், பணம் இல்லாததால் இன்று பலியாகிக் கொண்டிருப்பதோ பல உயிர்கள்....
நவீனா அலெக்சாண்டர்
அந்தாழை
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தி வந்த உலகத் திரைப்படங்களையே இன்னமும் நாம் பார்த்துக் கொண்டிருந்தால்,...
ஏணிப்படிகள்
சிறுதானிய உணவு வகைகள்
கண்ணதாசன் கவிநுட்பம்
நட்சத்திர திருத்தலங்கள்
எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் – என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?
சினிமா துணுக்குகள்