முகப்பு » கவிதைகள் » நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து

நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து

விலைரூ.40

ஆசிரியர் : க.மயில்வாகனப் பிள்ளை

வெளியீடு: தேன் புத்தக நிலையம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
தேன் புத்தக நிலையம், 57, மூன்றாவது தெரு, சவுமியா நகர், மேடவாக்கம், சென்னை601 302. (விலை: ரூ.40).

நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்பன போன்ற பலவகைப் பாக்களில் கடவுள் சிறப்புக்கள் ஆக்கப் பெற்றுள்ளன. பொருள் மறைத்துப் பாடப்படும் அர்த்தகூடம், சொல் மறைத்துப் பாடப்படும்

பதகூடம் முதலிலிருந்தும் இறுதியிலிருந்தும் எப்படிப் படித்தாலும் ஒரே செய்யுளாய் மாறும் மாலை மாற்று போன்றவை அறிவுத் திறனைச் சோதிப்பவை.சக்கரபந்த, முரசபந்த, வேலாயுத பந்தக் கவிதைகள், கோலத்துக்குள் கவிதைகள்! அச்சுக்கள் தெளிவாக இருந்திருப்பின் பயன் மிகுந்திருக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us