முகப்பு » கவிதைகள் » நூறு சுரதா

நூறு சுரதா

விலைரூ.250

ஆசிரியர் : அமுதபாரதி

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. (பக்கம்: 248.)

ஓவியர் அமுதபாரதி, புகழ்மிகு சித்திர வித்தகர் மணியம் மாணவர். கவிஞர் சுரதாவுடன் நெருங்கிப் பழகிய அமுதோன், அந்த நினைவைப் போற்றும் வகையில், தம்மைப் போல் சுரதாவுடன் பழகிய பலரும் கூறிய சம்பவங்களைக் கவிதைகளாக வடித்து இந்த நூலை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பக்கத்திலும் விதவிதமான அமுதோன் வரைந்த சுரதாவின் படங்களும் உண்டு. வெகு சிரத்தையுடன் சிறந்த ஆவணமாக இந்த நூலை உருவாக்கியுள்ளனர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us