முகப்பு » கட்டுரைகள் » உயிர்ப்புதையல்

உயிர்ப்புதையல்

விலைரூ.120

ஆசிரியர் : கோவை சதாசிவம்

வெளியீடு: வெளிச்சம் வெளியீட்டகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
வெளிச்சம் வெளியீட்டகம் 1447, அவினாசி சாலை. பீளமேடு, கோயம்புத்தூர்-641004. போன்: 0442-4370945.

இது சூழலியல் நூல்.இயற்கை தாய், காடுகள் குலசாமி என்ற அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். இயற்கையைச் சீண்டும் மனிதனைச் சாடவும் செய்கிறார் ஆசிரியர். இயற்கை, வனவளம், வன உயிரினங்களைக் காட்டும் வண்ணப்படங்கள் வழுவழு தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டிருக்கின்றன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us