முகப்பு » வர்த்தகம் » மார்க்கெட்டிங் மாயாஜாலம்

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

விலைரூ.60

ஆசிரியர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60

இது ஒரு தாμக மந்திμம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும்
பμம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வøμ கோககோலா தட்டி-
களும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம். ஹைவே முழுவதும் ஹட்ச், ஹட்ச் என்று நாய்க்குட்டி தும்மியபடி நம்மைப் பின் தொடர்வதன் பின்னணி. மொபைல் எதுக்கு? டாக் பண்ணுறதுக்கு... என்று த்ரிஷா உய÷μ இருந்து கண்ணடித்துப் புன்னகை செய்வதன் தேவ μகசியம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us