முகப்பு » பொது » வர்கீஸ் குரியனின் வெண்மைப் புரட்சி

வர்கீஸ் குரியனின் வெண்மைப் புரட்சி

விலைரூ.15

ஆசிரியர் : நரேந்திரன்

வெளியீடு: கலைஞன் பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வர்கீஸ் குரியனின் வெண்மைப் புரட்சி: ஆசிரியர்: நரேந்திரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 48. விலை: ரூ.15)

விவசாயத்தை விட, அதிக வருமானம் தரக்கூடிய தொழிலாக, கால்நடை வளர்ப்பைச் செய்து காட்டி, மாபெரும் தொழிற்புரட்சி செய்தவர் வர்கீஸ். மக்களுக்குப் பால், வெண்ணெய், தயிர், நெய், பாலாடைக்கட்டி எல்லாமே நியாயமான விலையில் பட்டி தொட்டிகளில் எல்லாம் கிடைக்கச் செய்த இப்பெருந்தகையின் வரலாறு நாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us