முகப்பு » பொது » இந்திய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான ஆலோசனைகள்

இந்திய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கான ஆலோசனைகள்

விலைரூ.52

ஆசிரியர் : த.தாமோதரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 216).

கங்கை-காவிரி, பிரம்மபுத்திரா-கங்கை, யமுனை- ராஜஸ்தான் கால்வாய் இணைப்புத் திட்டங்கள் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஏராளமான வரைபடங்களின் உதவியுடன் அவை விளக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை அரசுக்கு அனுப்பப் பெற்ற கடிதங்களும் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்ட ஒப்புதல் கடிதமும் இடம் பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us