முகப்பு » பொது » ஏழைகள்

ஏழைகள்

விலைரூ.80

ஆசிரியர் : விக்தோர் உய்கோ

வெளியீடு: தமிழ்மணி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆசிரியர் :விக்தோர் உய்கோ .தமிழில்: செவாலியே க.சச்சிதானந்தம். விற்பனை உரிமை: தமிழ்மணி பதிப்பகம், 127, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 192).

பிரபல பிரெஞ்சு இலக்கிய மேதை விக்தோர் உய்கோ எழுதிய லே மிசிரபிள் என்ற புகழ் பெற்ற நவீனம். 2000 பக்கங்களுக்கும் மேல் வரும். இந்த பிரமாண்டமான நூலைச் சற்றும் சுவை குன்றாமல் மொழிபெயர்த்துச் சுருக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us