முகப்பு » பொது » இந்து சமயக் கேள்வியும் பதிலும் 1000 (இரண்டாம் பாகம்)

இந்து சமயக் கேள்வியும் பதிலும் 1000 (இரண்டாம் பாகம்)

விலைரூ.50

ஆசிரியர் : சா.அனந்தகுமார்

வெளியீடு: அமராவதி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
அமராவதி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை-4. போன்: 2461 6682. (பக்கம்: 152. விலை: ரூ.50).

இந்து சமயம் சனாதனமானது. இச்சமயத்தில் சொல்லாமல் விடப்பட்டது எதுவும் இல்லை. இப்போதெல்லாம் சிறுவர் முதல் பெரியவர் வரை நேரமே இல்லை. அவசர அவசரமான பல அலுவல்கள், கேளிக்கைகள் உருண்டோடுகிறது சமயம்.வினா - விடை முறையில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்நூலில் இடம் பெறுகின்றன. 1000 கேள்விகள் என தலைப்பை தந்தாலும் 1533 கேள்வி, பதில்களை ஆசிரியர் தந்துள்ளார்.இந்து சமயத்தை ஆரோக்கியமாக போஷிக்க இந்நூல் கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us