முகப்பு » பொது » பணிப்பண்பாடு

பணிப்பண்பாடு

விலைரூ.10

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிமிடெட் 41-பி, சிட்கோ இண்டஸ்டரீஸ் எஸ்டேட். அம்பத்தூர் ,சென்னை.6000 98. போன்: 26251968. (பக்கம் :14)

எல்லாவற்றிலும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும் என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர் "உழைப்பே தியானம் என்கிறார். பணி செய்வது பண்பாடு என்ற கருத்தை வலியுறுத்தும் நூல். தண்ணீரில் மூழ்கி இறந்தவர் உண்டு. ஆனால் வியர்வையில் குளித்தவர்கள் மோசம் போனது உண்டா? மேலை நாடுகளில் பணிக்கலாசாரம் பற்றிய பாடத்திட்டம், விளக்கும் நூல்கள் பல வெளிவருகின்றன. ஆனால் அத்தனை பிரச்னைகளையும் புறந்தள்ளி பூந்தோட்டம் போல நாம் நாட்டை உருவாக்க முடியுமா? புத்தகத்தைப் படித்தால்,அது எளிது என்று தெரியும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us