முகப்பு » மருத்துவம் » வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே!

வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே!

விலைரூ.200

ஆசிரியர் : அன்பழகன்

வெளியீடு: தமிழ்முனை பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
தமிழ்முனை பதிப்பகம், 10, இரண்டாம் முதன்மை சாலை, 11, இராம் நகர், பெரவள்ளூர், சென்னை-600082. தொலைபேசி எண்:044 2671 1216 (பக்கம்:476, விலை)

இந்த நூலின் ஆசிரியர் எலும்பு முடநீக்கியல் துறை மருத்துவம் சார்ந்த தகவல்களை, எளிய தமிழில் அழகாக விளக்கி உள்ளார். இந்நூலில், டென்னிஸ் முழங்கை, குதிகால் வலி, சிறு கீறல் அறுவை சிகிச்சை, மணிக்கட்டு வலி, எலும்பு நைவு, ஊதைச்சார் மூட்டழற்சி, படிகத்தேக்க நோய், எலும்புருக்கி நோய், சர்க்கரை நோய், கால் புண் ஆகிய நோய்களால், உண்டாகும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து விளக்கமாக வெளியிட்டிருப்பது, படிப்பவருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருதும் கிடைத்திருக்கிறது.இதைத் தவிர, மருத்துவ மாமேதை மறைமலை அடிகளார் எழுதிய "மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை உட்பட அவரின் பல்வேறு புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பல கருத்துக்களும், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் இறுதியில், ப. அருளியார் மற்றும் நூலாசிரியர் உருவாக்கிய, ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us