முகப்பு » பொது » Lets Help ourselves: vol1

Lets Help ourselves: vol1

விலைரூ.1000

ஆசிரியர் : ஜே.ஏ.ஆரோக்கிசாமி

வெளியீடு: பதிப்பக வெளியீடு

பகுதி: பொது

Rating

பிடித்தவை
 நாட்டில் மொத்தம் இரண்டு லட்சம் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக அரசு கணக்கு  காட்டுகிறது. பல தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு  ஏராளமான நற்பணிகள் ஆற்றுகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களை எப்படி துவக்குவது என்பதற்கான ஆலோசனைகளைப் பெற பலர் தவிக்கின்றனர். அத்தவிப்பை  நீக்க வசதியாக ஆயிரம் பக்கங்களில் ஆங்கிலத்தில்  எல்லா தகவல்களையும் உள்ளடக்கியது இந்த நூல். தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் சர்வதேச அமைப்புகள் முழு விலாசம், தொடர்பு முகவரி, தொண்டு நிறுவனங்கள் துவங்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய விவரங்கள் எல்லாமே  சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன. இத்துறையில் சிறந்த அனுபவம் உள்ள ஆசிரியர் இதைத் திரட்டி  நூலாக்க பெருமுயற்சி எடுத்திருக்கிறார். 

Share this:

வாசகர் கருத்து

- ,

It requires SOCIAL WORKERS' ATTENTION ....ALL SUCCESS ASSURED TO AUTHOR ...

- ,

A very good book for all SOCIAL WORKERS IT LOOKS...STILL I MUST GO THROUGH ...BUT INTERESTING TO HEAR THAT I HAVE NOT HEAR SO FAR...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us