விலைரூ.90
முகப்பு » கட்டுரைகள் » வரலாறு நடந்த வழியில்
புத்தகங்கள்
வரலாறு நடந்த வழியில்
விலைரூ.90
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14, (பக்கம்: 192)
தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில் தான் தமிழரின் வரலாறு புதைத்து கிடக்கிறது என்பது ஆசிரியரின் கூற்று. தமிழகத் திருக்கோவில்களின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தென்மாவட்டங்களிலுள்ள பல திருக்கோவில்களுக்கு விஜயம் செய்து தமது அனுபவங்களை இக்கட்டுரைகளில் வடித்திருக்கிறார் ஆசிரியர்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with