முகப்பு » இலக்கியம் » செவ்வியல் இலக்கியம்

செவ்வியல் இலக்கியம்

விலைரூ.110

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: புத்தா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை

புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசன்ட் ரோடு, எழும்பூர், சென்னை-8. (பக்கம்: 224)

இந்நூல் செவ்வியல் இலக்கிய ஆய்வாக அமையும் சில கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப் பெற்றவை.  பழந்தமிழ் கவிதைகள் - இன்றும், நாளையும், சங்க இலக்கிய ஆய்வு, ம.பொ.சி.,யும் சிலப்பதிகாரமும் என, 16 தலைப்பில் கட்டுரைகள் சிறப்பாக ஆய்வு நோக்குடன் எழுதப்பட்டுள்ளன. தமிழிலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களுக்கு விருப்பமான சிறப்பான ஆய்வு நூல்

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us