விலைரூ.110
முகப்பு » கட்டுரைகள் » பாடி வந்த நிலா
புத்தகங்கள்
பாடி வந்த நிலா
விலைரூ.110
ஆசிரியர் : பன்டிட் அஸ்வானி சர்மா
வெளியீடு: கிரிஜா பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
சிறுவயது முதலே பாரதியிடம் பக்தியும், ஈடுபாடும் கொண்ட நூலாசிரியர், பாரதியின் கவிதைகளில், தோய்ந்து, பாரதி யார்? பாரதியும் குயிலும், பாரதியும் பாப்பாவும், பாரதியும் பாரதமும், புதுவையில் பாரதி என 25 தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் பல முறை படித்து ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பு.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with