முகப்பு » பொது » பாரதியாரின் ஞான ரதம் மூலமும் ஆய்வும்

பாரதியாரின் ஞான ரதம் மூலமும் ஆய்வும்

விலைரூ.45

ஆசிரியர் : பெ.சு.மணி

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
பாரதியாரின் ஞான ரதம் மூலமும் ஆய்வும்:நூலாசிரியர்: பெ.சு.மணி, வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4.

பாரதியாரின் பன்முகப்பட்ட இலக்கிய ஆளுமையை ஆள்வதில் பெ.சு.மணி தனித் திறமை பெற்றவர். இவ்வுண்மையை இந்நூலும் எடுத்துக் காட்டுகிறது.ஞான ரதம் மூலமும் ஆய்வும் இணைந்து தனி நூலாக வருவது பாரதியியல் கருவூலத்திற்கு மேலும் ஒரு புதிய பங்களிப்பாகும் எனலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us