முகப்பு » பொது » அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம்

அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம்

விலைரூ.35

ஆசிரியர் : எதிரொலி விசுவநாதன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
885. அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் :நூலாசிரியர்: எதிரொலி விசுவநாதன். வெளியீடு: ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை -622 002. (பக்கம்: 96. விலை: ரூ.35).

நூலகங்கள் அறிவுக்கண் திறக்கும் திருக்கோவில்கள். நூலகங்களைப் பயன்படுத்தி அறிவு பெற்றோர் பலராவர்.

கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதியரின் கடும் உழைப்பில் இந்நூல் நிலையம் உருவாகியிருப்பதை நூலாசிரியர் மிக விரிவாக விவரித்துள்ளார். இப்போது நூலகத்தில் அரை லட்சம் நூல்கள் இருப்பதை அறிந்து நமக்கு வியப்பு தான் ஏற்படுகிறது (பக்.40). நூலைப் படித்து முடித்ததும், நாம் புதுக்கோட்டையில் வசிக்க வில்லையே என்ற ஏக்கமே ஏற்படுகிறது. படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us