முகப்பு » வாழ்க்கை வரலாறு » சாண்டோ சின்­னப்பா தேவர்

சாண்டோ சின்­னப்பா தேவர்

விலைரூ.110

ஆசிரியர் : பா.தீனதயாளன்

வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

 பக்கம்: 176.

மாபெரும் ஜாம்­ப­வான்­க­ளான, ஏ.வி.எம்., வாகினி, ஜெமினி போன்ற பட நிறு­வ­னங்கள் கோலோச்சி வந்த திரை­யு­ல­கத்தை தன்பால் திரும்ப வைத்த பெரு­மைக்­கு­ரி­யவர் சாண்டோ சின்­னப்பா தேவர்.தமிழ் சினி­மாவின் வர­லாற்றில், தேவரின் பங்­க­ளிப்பு ஒரு தனி அத்தியாயம். தமிழ் சினி­மாவில் படத்­துக்­கான  பூஜை தேதி­யையும், ரிலீஸ் தேதி­யையும் ஒரே நாளில் அறி­வித்து, அதை அட்­சரம் பிச­காமல் நடத்­திக்­காட்ட தேவரால் மட்­டுமே முடிந்­தது. அந்த அதி­சய மனி­தரின், அந்த மாமே­தையின் வாழ்க்கை வர­லாறு. சினிமா
இலக்­கியப் பொக்­கிஷம்!

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us