முகப்பு » ஆன்மிகம் » வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம்

விலைரூ.100

ஆசிரியர் : சுஜாதா

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது, நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது,  பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர். அவ்வுரையை, இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம்; காரணம், அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. பழகு தமிழில், சுஜாதா இந்நூலை, 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக உரை எழுதியுள்ளார்;  படிப்பதற்கு சுவையாக உள்ளது.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us