முகப்பு » கட்டுரைகள் » மீண்டும் ஜனனம்

மீண்டும் ஜனனம்

விலைரூ.60

ஆசிரியர் : பானு சங்கரன்

வெளியீடு: சத்திய தீபம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
எளிய நடை, யதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் இவை. உணர்ந்தவர்களால் தான் சில உணர்வுகளை உணர முடியும் என்ற அடிப்படையில் உருவான கவிதைகள் இவை. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கவிதையில், ‘இறைவணக்கம் /சொல்லும் நேரம்/ நீ இயந்திரத்தோடு / உள்ளாய்/ என்ற வரிகள் நெஞ்சைத் தொடும். கவிதைகளை வாசிப்போர் இந்த நூலை நேசிப்பர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us