முகப்பு » கட்டுரைகள் » தமிழ்­நாட்டில் கொத்­த­டி­மைகள்...

தமிழ்­நாட்டில் கொத்­த­டி­மைகள்...

விலைரூ.150

ஆசிரியர் : திரு­மலை

வெளியீடு: சோக்கோ அறக்கட்டளை

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமி­ழ­கத்தில் கொத்­த­டி­மைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்­தி­ருப்­பினும், உலக அளவில் பல நாடு­க­ளிலும் உள்ள கொத்­த­டி­மைகள் பற்றி விரி­வாக இதில் எழு­தப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் பல லட்சம் மக்கள் கொத்­த­டி­மை­க­ளாக உள்­ளனர் என்று ஆதா­ரங்­க­ளுடன் எழு­தி­யுள்­ளனர்.

செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்­கு­வா­ரிகள் முத­லிய இடங்­களில் கொத்­த­டி­மை­களைக் காண­மு­டி­கி­றது.

கொத்­த­டி­மைகள் இல்­லாமல் இருக்க, சட்டங்கள் இயற்­றப்­பட்டும், அடிமை வாழ்க்கை தொடர்­க­தை­யா­கவே  உள்­ளது. 1997 முதல் இன்று வரை ‘அச்­ச­மூட்டும் கடன்’ கார­ண­மாக ஒரு லட்­சத்து எண்­ப­தா­யிரம் பேர் இந்­தி­யாவில் தற்­கொலை செய்து கொண்­டனர் என்ற புள்­ளி­வி­வ­ரமும், அடி­மை­க­ளுக்கு இழைக்­கப்­படும் கொடு­மை­களும் படிப்­போரை கலங்கச் செய்­கின்­றன. நாட்டில் அவல நிலை நீங்க, கல்­வியில் வளர்ச்சி ஏற்­பட வேண்டும். செய்தித் தொகுப்­பாக அமைந்த ஆய்வு நூல்.
ம.நா.ச.கிருஷ்ணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us