முகப்பு » ஆன்மிகம் » சிவ­பெ­ரு­மா­னுக்­கு­ரிய அஷ்ட மகா விர­தங்கள்

சிவ­பெ­ரு­மா­னுக்­கு­ரிய அஷ்ட மகா விர­தங்கள்

விலைரூ.150

ஆசிரியர் : சு. முரு­கா­னந்தம்

வெளியீடு: பிரேமா பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அஷ்ட மகா விர­தங்கள், சிவ சக்தித் திருத்­த­லங்கள், முக்­கியக் குறிப்­புகள், விளக்­கங்கள், பாரா­யணப் பதி­கங்கள் என்னும் நான்கு பிரி­வு­களைக் கொண்­டது இந்த நூல்.

சோம­வார விரதம், மகா சிவ­ராத்­திரி விரதம், உத்­திர கல்­யாண விரதம், கேதார கவுரி, அஷ்­டமி ரிஷப விரதம் போன்ற விர­தங்கள் குறித்து விவ­ர­மாக எழு­து­கிறார் நூலா­சி­ரியர். பக்தி இலக்­கியப் பொக்­கிஷம்!
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us