முகப்பு » பொது » பேச்சாளராக

பேச்சாளராக

விலைரூ.60

ஆசிரியர் : அ.கி.பரந்தாமனார்

வெளியீடு: அல்லி நிலையம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இப்போது பேச்சாளர்கள் பலர் உள்ளனர். இந்த நூல், 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. தமிழகத்தில் மேடைப்பேச்சுக்கலை வளர்ந்து, அதனால் பலரும் மந்திரிகளானது வரலாறு. இந்த நூலில் உள்ள தகவல்களில்,  பேச்சாளர்களுக்கு நினைவுத் திறன் தேவை. மாசற்ற உடல். நோயற்ற வாழ்வும் தகுதிகள். பிஞ்சிலே பழுப்பவர்களுக்கு, பேச்சு நினைவுத் திறன் குறைவாக இருக்கும் என்று, கூறப்பட்டிருக்கிறது. இவற்றை, இன்றைய பேச்சாளர்கள் படித்தால் நல்லது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us