முகப்பு » பொது » மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

விலைரூ.250

ஆசிரியர் : எஸ்.குருபாதம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு – இறப்பு குறித்து அலசுகிறது. ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடு பாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு எழுதியிருக்கிறார்.
இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
ஜனகன்

Share this:

வாசகர் கருத்து

Books - Erode,இந்தியா

Hi, I want to buy this book in online Kindly guide me

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us