முகப்பு » கதைகள் » சகுனியின் தாயம்

சகுனியின் தாயம்

விலைரூ.200

ஆசிரியர் : கே.என்.சிவராமன்

வெளியீடு: சூரியன் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இது வெவ்வெறு களங்களை கொண்ட ‘த்ரீ இன் ஒன் நாவல்’. முதல் களம், சமகாலத்தில் நிகழ்வது; இரண்டாவது களம், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் துவக்க காலத்தில் நிகழ்வது; மூன்றாவது,  முழுக்க முழுக்க மாயஜால புனைவு. விக்கிரமாதித்த மகாராஜா, வேதாளம், அலாவுதீன், ஸ்பைடர் மேன், ஹாரிபாட்டர், காட்ஸில்லா, சூனியக்காரபாட்டி என பலரும், தங்களின் பங்களிப்பை இந்தப் பகுதியில் செய்துள்ளனர். இது தவிர, நான்காவது களத்தில், மகாபாரத காலத்தை சேர்ந்தவர்கள் பங்கு பெற்றுள்ளனர். இறுதி வரை ஒன்று சேராத, நான்கு களங்களும், அந்தந்த கால மொழிநடையில் எழுதப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us