முகப்பு » கட்டுரைகள் » பழங்கதைகளும் பழமொழிகளும்

பழங்கதைகளும் பழமொழிகளும்

விலைரூ.75

ஆசிரியர் : நா.வானமாமலை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-நா.வானமாமலை.வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.சமூக,மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகள்.உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம் இல்லாமல் வரலாற்று முற்கால மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இடம்பெற்றுள்ளது.தஞ்சைக் கோயிலில் இசை, நடனம் முதலியவை நிகழ்விக்கும் செலவுக்காக ராஜராஜ சோழன் செய்த வழிமாற்றங்கள் கல்வெட்டுக்களின் மூலம் சமூகவியல் துறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.பழமொழிகள் குறித்த ஆய்வு, இராமாயணக் கதை நிகழ்வுகள் நடந்த தலமாகக் கூறப்படும் இடங்கள் பற்றிய ஆய்வு ஆகியவை நூலில் இடம்பெற்றுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us