முகப்பு » மாணவருக்காக » குழந்தைகளே....கலாமைக் கேளுங்கள்

குழந்தைகளே....கலாமைக் கேளுங்கள்

விலைரூ.95

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.இப்போது உங்களுடைய கரங்களில் கல்வி, அறிவியல், குழந்தைகளின் பிரச்சினைகள், நாடு, ஆன்மிகம், பொதுவான விவகாரங்கள் என்ற 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள ஆய்வுக்குரிய விஷயங்கள் உள்ளன; அவை இந்திய குழந்தைகளுக்காக அப்துல் கலாம் அளித்துள்ள சிந்தனைகள்.இவற்றில் மிகச் சிக்கலான கருத்துக்கள் கூட அவருடைய வாழ்க்கை முறைக்கேற்ப எளிய வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ளன.இன்றைய இளைஞர்கள் சொல்வதைப் போல,அக்கருத்துக்களைப் பெற்றோர்கள் கூட புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிக எளிய முறையில் கூறப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us