முகப்பு » பொது » முருகன் - விநாயகன்: மூன்றாம் உலக அரசியல்

முருகன் - விநாயகன்: மூன்றாம் உலக அரசியல்

விலைரூ.40

ஆசிரியர் : கவுதம சித்தார்த்தன்

வெளியீடு: எதிர்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
குறிஞ்சி  நில தெய்வமான முருகன் என்ற பிம்பம், பாரம்பரியமான தமிழ் மரபின்  அடையாளம். இந்த பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து, அந்த  இடத்தில் விநாயகன் என்ற பிம்பத்தை முன்வைத்துக் கொண்டிருக்கும் சூழலை  மிகவும் விரிவான ஆய்வுகளோடு எதிர்கொண்டு, பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார் நூலாசிரியர்.  
இது வெறும் இந்துத்துவ வாசகக் கண்ணோட்டம் மட்டுமல்ல; இதற்குப் பின்னால் இயங்கும் சர்வதேச அரசியல் என்ன என, கேள்வி எழுப்புகிறார். கலாசாரக் காலனியவாதம் என்கிற தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமில்லாத, நுட்பமான,  புத்தம் புதிய நுண்ணரசியலை முன்வைத்து, அதற்குள் இயங்கும் சர்வதேச  செயல்பாடுகளை அக்கு அக்காகப் பிரித்து வைக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us