முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஸ்ரீ நாராயண குரு

ஸ்ரீ நாராயண குரு

விலைரூ.40

ஆசிரியர் : எம். சேஷன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
முர்கூட் குன் ஹப்பா, தமிழாக்கம் : எம். சேஷன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.

ஸ்ரீ நாராயண குரு இந்தியா ஈன்றெடுத்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர்; அவருடைய போதனைகள் உலகளாவிய பொருத்தப்பாடு உடையவை. எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் அவருடைய வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளின் சுருக்கத்தை அளிக்கிற அதே வேளையில், ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த, உழைக்க விரும்புபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us