முகப்பு » கதைகள் » 1801 (நாவல்)

1801 (நாவல்)

விலைரூ.500

ஆசிரியர் : மு.ராஜேந்திரன்

வெளியீடு: அகநி

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மருது பாண்டியர்களின் தலைமையிலான எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டது, இந்நாவல். மருது பாண்டியர் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நான்கு மாதக் காலத்தில் நடந்த போராட்டமும், அவர்களின் தூக்கு தண்டனையும் இதன் களம். முதல் இந்திய சுதந்திரப் போரின் எழுச்சி, வீழ்ச்சி, 18ம் நூற்றாண்டு மக்களின் வாழ்க்கை, பிரிட்டீஷ் இந்தியா காலத் தமிழகம், ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கை என, பல்வேறு கதைக் களன்களை ஆழமாக விரித்துச் சொல்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us