முகப்பு » கதைகள் » இருமுனை (சிறுகதைகள்)

இருமுனை (சிறுகதைகள்)

விலைரூ.140

ஆசிரியர் : தூயன்

வெளியீடு: யாவரும் பப்ளிகேஷன்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தூயனின் கதைகள், தொன்மத்துடன் ஒரு நெருக்கத்தை விரும்புகிறது; அதே சமயம், நவீனக் கதை வரிசையில், ஒரு முக்கியமான இடத்தைப் பெறும், அத்தனை அழுத்தமான கதைகளும் கொண்டது. ஓவியங்கள், சிற்பங்கள், பாலியல் சிக்கல்களைக் கையாளும் போது கூட, விரசமற்ற சொற்களைக் கொண்டு தெளிவாகக் கையாளப்பட்டுள்ளது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us