முகப்பு » பொது » வினாடிக்கு 24 பொய்கள் – இயக்குனர் மிஷ்கின்

வினாடிக்கு 24 பொய்கள் – இயக்குனர் மிஷ்கின்

விலைரூ.100

ஆசிரியர் : எஸ்.தினேஷ்

வெளியீடு: பேசா­மொழி

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘சினிமா பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால், அது சார்ந்த புத்தகங்களை படித்து தான், சினிமாவை புரிந்து கொள்ள முடியும். சினிமா என்பது, இயக்குனரின் ஒரு பார்வை மட்டுமே. புத்தகங்கள் தான், சினிமா சார்ந்த இரண்டாயிரம் பார்வைகளை கொடுக்க வல்லது’ என்பது, எஸ்.தினேஷின் ஒரு கேள்விக்கு, மிஷ்கின் அளித்த பதிலின், ஒரு பகுதியாக வருகிறது. இவ்வாறு, சினிமா பற்றிய மிஷ்கினின் பார்வையை வாசகர் முன் வைக்கும், நேர்காணல்களின் தொகுப்பு தான், ‘வினாடிக்கு 24 பொய்கள்’ நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us