முகப்பு » ஆன்மிகம் » வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

விலைரூ.150

ஆசிரியர் : வேணு சீனுவாசன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
துளசியைப் பற்றிப்  பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது.
இதை  ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.  இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு  செய்திருக்கிறார்.
முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது.
இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் முதலியவற்றை தெரிவிக்கிறது.
மூன்றாம்  பகுதி – துளசியின் மருத்துவ குணங்கள், தெய்வீக மூலிகையான துளசியைப்  பயன்படுத்தினால் கட்டுப்படும் நோய்கள், சுற்றுச்சூழலில் துளசியின்  முக்கியத்துவம் ஆகியவை விளக்கப்படுகின்றன. அனைவருக்கும் பயன்படக்கூடிய  நுால்.
மயிலை சிவா

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us