முகப்பு » இலக்கியம் » ஸ்ரீ பிரம்ம புராணம்

ஸ்ரீ பிரம்ம புராணம்

விலைரூ.30

ஆசிரியர் : ஆர்.சி.சம்பத்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஹிந்து மதத்தில், புராணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புராணங்கள் என்றாலே, வயதானவர்கள் படிக்க வேண்டியது என்ற எண்ணம், பலரிடம் உள்ளது. அதை மாற்றும் வகையில், எளிய தமிழ் நடையில், பிரம்ம புராணத்தை ஆசிரியர் மிக அழகாக எழுதியுள்ளார்.
பிரம்மனின் தோற்றம் முதல், மிக அழகாக ஆசிரியர் விவரித்துள்ளார், நடுவே வரும் சமஸ்கிருத சொற்களுக்கு, தமிழில் அர்த்தம் எழுதியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த நுாலை கட்டாயம் குழந்தைகள் படிக்க வேண்டும் அல்லது படித்து, கதை சொல்ல வேண்டும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us