முகப்பு » இலக்கியம் » அந்த ஏழு நாட்கள்

அந்த ஏழு நாட்கள்

விலைரூ.100

ஆசிரியர் : எஸ்.ரங்கராஜன்

வெளியீடு: அகநாழிகை

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன்.
கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை, இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார்.
ஒவ்வொரு பாத்திரமும், நல்ல குணங்களின் அற்புத வார்ப்புகள். இலக்கியம், இத்தகைய அற்புத குணநலர்களை முன்னிலைப்படுத்தும்போது, மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us