முகப்பு » ஆன்மிகம் » சுந்தரகாண்டம்

சுந்தரகாண்டம்

விலைரூ.20

ஆசிரியர் : டாக்டர் வே.ஹரிகுமார்

வெளியீடு: தாரிணி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பாரத நாட்டின் மாபெரும் இதிகாசம் ராமாயணம். அதில் சுந்தர காண்டம் மிகச் சிறப்பு. இதை படித்தால் வாழ்வில் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். நாட்டில் பிறந்த அனைவரும், ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
அந்த வகையில், சுந்தர காண்டத்தை, சித்திர கதை வடிவில், எளிமையாக, சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளது பாராட்டுக்கு உரியது. சுந்தர காண்டத்துடன் நிறுத்தாமல், யுத்த காண்டத்தையும் சேர்த்து, ராவணனை ராமர் வெற்றி கொள்ளும் செய்தி வரை தந்திருப்பது சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us